Wednesday, December 26, 2007

கனா

தமிழா!!
உனக்கு
கனவுகள் காணும்
சுதந்திரம் இருக்கு,
ஆனால் மறந்துவிடாதே
அதை நிஜமாக்கும்
ஆற்றல்
கனா கண்டவனுக்கே
உரியது..

1 comment:

kaarthikmani said...

இன்னும் அது ஊமை கண்ட கனாதான்.