Friday, December 21, 2007

முத்தம்

என் இதழ்களில்
முத்தம் வைத்து
உறிஞ்சி எடுத்தாள்,
என் மொத்த உயிரை.

2 comments:

Unknown said...

romba nalla irukku.....ishu

kaarthikmani said...

ஹி ஹி. தயிரா கடைஞ்சு சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டாளோ?