My scribblepad
Recent Comments
இனைப்புகள்
தமிழ் பலகை
Blog Archive
▼
2012
(1)
▼
February
(1)
Aversion :/
►
2010
(4)
►
July
(1)
விரக்தி
►
May
(3)
கண்ணீர்
நண்பன்
விரும்பி வந்தாய் உன்னை தொலைத்தேன் கனவாய் வந்தாய்...
►
2009
(2)
►
September
(1)
சேற்றில் எறியப்பட்ட சில் இருமுறை தவ்வாததன் காரணம...
►
July
(1)
அவசரம் அவசியம் தேவை மூன்றின் கலவையில் ஓட்டம் தெ...
►
2008
(12)
►
December
(1)
இறுதியாய்...
►
November
(3)
காலை பத்து மணி தூக்கம் விழிக்கையில்புரிந்தது நேற்...
பதினான்கு வருட பள்ளி வாசம்.இளமை தீபமாய் சுடர் வ...
கிரகணம்
►
September
(2)
Verse
மன்னிப்பாயா
►
August
(1)
தனிமையில்
►
May
(1)
எங்கேயோ ஒலிக்கும் இசைகாற்றில் கசிந்துஎன் காதுகளில்...
►
March
(1)
'நீ பூச்சூடுவதில்லை என்றேஉலகின் அத்தனை பூக்களூம்ஒற...
►
February
(2)
அமுதம்
கண்ணீர்
►
January
(1)
வெற்றிடம்
►
2007
(24)
►
December
(12)
உன் பொய் விமர்சனம்
கனா
ரசிகன்
காயம்
கனவுகள்
கடித்தும் உடையாத கல்கோனாவாய் இருந்த நான் இன்று உ...
செருப்பு
முத்தம்
உறவு
முத்தம்
பகிர்ந்து சொன்னாள்
நினைவுகள்
►
October
(7)
இதயம்
முத்தம்
புன்னகை...
வகுப்பறை
கிறுக்கள்கள்
காமம்
கிரீடம்
►
September
(2)
கவிதை
கனவுகள்....
►
August
(3)
Haikuu....
oru thalai kadhal
Iru thaaram
About Me
subbu
Chennai, tamil nadu, India
View my complete profile
My friend's Blog
Mounaragam
Ramya B S
வாசகன்
surpathi
karthikeyan
Wednesday, February 29, 2012
Aversion :/
நீ.. உரிமை என்று கண்டிக்கிறாய்
,
பின் பாசம் என்று கொஞ்சுகிறாய்.
நானோ மழை, வெயில்
இரண்டிற்கும் குடை பிடிக்கிறேன்..
Monday, July 26, 2010
விரக்தி
வெகு நாட்கள் புலப்படவில்லை
விரக்தி என்ற சொல்லின் அர்த்தம்.
இன்று என் வாழ்கையின்
அர்த்தம் தேடுகையில் புலப்படுகிறது
விரக்தியின் அர்த்தம் என் வாழ்கை என்று.
Sunday, May 9, 2010
கண்ணீர்
கண்ணீர் வடிக்க இயலாமல்
கவிதை வடிக்கிறேன் ..
ஏனோ ஈரம் காயாமல்
வறண்டு போகிறது
கவிதை மட்டும் ..
நண்பன்
தூரம் சென்றாய்
இருந்தும் நண்பன்
விலகிச் சென்றாய்
இன்றும் நண்பன்
மறந்து சென்றாய்
என்றும் நண்பன்
திரும்பி வந்தாய்
எங்கே என் நண்பன் ..
விரும்பி வந்தாய்
உன்னை தொலைத்தேன்
கனவாய்
வந்தாய்
தூக்கம் தொலைத்தேன்
நினைவாய் வந்தாய்
இன்று என்னையும் தொலைத்தேன்
Wednesday, September 16, 2009
சேற்றில் எறியப்பட்ட சில்
இருமுறை தவ்வாததன்
காரணமும் விதி
Thursday, July 9, 2009
அவசரம் அவசியம் தேவை
மூன்றின் கலவையில் ஓட்டம்
தெருவின் முனையிலும் முடுக்கிலும்
வீதிக்கு நாலு கோவில்
இங்கும் பைசா வசூல் - உண்டியல்
கொடுத்தும் பயனுற போவதில்லை
மாறாக கழிவறை எழுப்பியிருந்தால்
உதவியிருக்கும் 'அவசரதிர்க்காகவாது'
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)